Newskadai.com
கேலரி

வெறிச்சோடிய ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

Share this:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள ஜலகண்டாபுரத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைவீதி, பஸ் ஸ்டேண்ட் உட்பட ஜலகையின் பரபரப்பான பகுதிகள் அனைத்தும் ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 

Jalakai
வாகன நெரிசலுடன் காணப்படும் வண்டிமேடு இன்று…

 

வண்டிமேடு சந்திப்பின் இன்றைய காட்சி

 

ஜலகையின் முக்கிய பேருந்து சந்திப்பான பள்ளக்காடு மாரியம்மன் கோவில்…

 

போட்டி போடும் வாகனங்கள் இன்றி காலியாக கிடக்கும் சாலை

 

லாக்டவுனிலும் பைக்கில் ஊர்வலம் போகும் மக்கள்

 

காலியாக கிடக்கும் அரசு மருத்துவமனை சாலை…
கொரோனா தொற்று அதிகமுள்ள சுப்ரமணியர் கோவில் வீதிக்குள் நுழைய தடை

 

பரபரப்பு இல்லாமல் அமைதியாக இருக்கும் சாலை…

 

நம்ம ஜலகை பஸ் ஸ்டாண்ட்டா இது?

 

டாஸ்மாக் உட்பட அனைத்தும் லாக்…

 

காற்று வாங்கும் பேருந்து நிலைய ரோடு…

 

இப்படி அமைதியாக என்றாவது பார்த்ததுண்டா பஸ் ஸ்டாண்டை…

 

ஊரடங்கிலும் ஏன் இந்த ஊர் சுற்றும் வேலை??

 

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வாருங்கள்… ப்ளீஸ்..

 

அங்கொன்றும், இங்கொன்றுமாக பைக்கில் வலம் வரும் நபர்கள்…

 

ஆள் அரவமற்ற கடைவீதி…

 

பல நூறு மக்கள் பரபரப்பாக கடக்கும் சாலை இப்போது அமைதியாக…

 

லாக்டவுன் நேரத்தில் யாராவது உணவு கொடுக்க மாட்டார்களா? என தவிப்புடன் காத்திக்கும் நபர்

 

லாக்டவுனால் உணவின்றி வீதியில் தவிப்போருக்கு உதவலாமே??

 

கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் கடைவீதி…

 

கடைவீதி சாலையின் இன்றைய நிலவரம்

Share this:

Related posts

ONAM SPECIAL : நயன்தாரா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அமலா பால்… கேரள புடவையில் கிறங்கடிக்கும் அழகிகள்…!

NEWSKADAI

கோகுலாஷ்டமியில் கண்ணன் ராதையாக மாறிய குழந்தைகள்… க்யூட் போட்டோஸ்

THAVAMANI NATARAJAN

“எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்”… இளம் ஹீரோக்களை மிரள வைத்த மனோபாலா… லேட்டஸ்ட் போட்டோஸ்…!!

AMARA

3ஆம் இடம் தமிழகம்… 2ஆம் இடத்தில் இந்தியா… என உச்சத்தை தொட்ட கொரோனா…

NEWSKADAI

9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை, நாகை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரையின் நிலை..?!

NEWSKADAI

“செம்பருத்தி” ஷபானாவா இது? அடடா…!! கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில்… கன்னா பின்னா போஸ்…!!

NEWSKADAI