Newskadai.com
தமிழ்நாடு

இனி டிராபிக் போலீசைப் பார்த்து பயப்பட வேண்டாம்… போனைக் காட்டிட்டு போய்ட்டே இருங்க…!!

Share this:

வாகன ஓட்டுநர்கள் பயணம் செய்யும் பொழுது இனி ஓட்டுநர் உரிமம், வண்டியின் ஆர்.சி புக், காப்பீடு சான்று, மற்றும் பெர்மிட் நகல் ஆகியவற்றை டிஜிட்டல் முறையிலான நகல் காட்டினாலே போதும், என மத்திய போக்குவரத்து அமைச்சகம் என்று சட்ட பூர்வமாக தெரிவித்துள்ளது. டிஜிட்டல் நகல் என்பது எம்-பாரிவாகன் அல்லது டிஜி லாக்கர் செயலியில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்யப்படவையாகும்.

Transport

திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகள்

  • காகித வடிவில் ஆவனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்திருந்தாலே போதும்,
  • செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்த ஆவணங்கள் செல்லாது.
  • சாலைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நபர்களிடம் பெயர், முகவரி ஆகியவற்றை கேட்டு போலீசார் தொல்லை தரக்கூடாது.
  • வாகன ஒட்டிகளிடம் போலீசார் காகித வடிவில் ஆவணங்களை கேட்க கூடாது.

இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகள் சாலையில் தணிக்கை என்ற பெயரில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் இருக்கும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது


Share this:

Related posts

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

மக்களே உஷார்: ஆன்லைன் ‘டெலிவரி பாய்’ உருவில் இப்படியும் ஆபத்து இருக்காம்… ‘எச்சரிக்கும்’ காவல்துறை…!

THAVAMANI NATARAJAN

உயிரைக் கொடுத்து மனைவியை காத்த கணவன்… சோகத்தில் முடிந்த கோபம்…!

THAVAMANI NATARAJAN

வைகை எக்ஸ்பிரஸில் தீ விபத்து : திருச்சியில் பயணிகள் அவதி…!!!

MANIMARAN M

சம்பள பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு… கொலையில் முடிந்த பயங்கரம்.!!

THAVAMANI NATARAJAN

பூமிக்கு அடியில் பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து… கண் இமைக்கும் நேரத்தில் துடிதுடித்து இறந்த பரிதாபம்…!!

THAVAMANI NATARAJAN