Newskadai.com
தமிழ்நாடு

மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

Share this:

உலகம் முழுவதுமுள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதில் முக்கிய நாளான திரு ஓணம் நாளை 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை மாவட்டத்தில் நாளை 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். அனைவரும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this:

Related posts

ஓணம் பண்டிகை : கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!!

MANIMARAN M

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

NEWSKADAI

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M