Newskadai.com
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் நெம்பர் ஒன் கேப்டன்… தல தோனியை பின்னுக்குத் தள்ளிய இயன் மோர்கன்…!!

Share this:

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்து ஒரு நாள் போட்டிகளில் 211 சிக்சர்கள் பெற்று உலக சாதனை படைத்திருந்தார். இச்சாதனையை அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முறியடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் தோனி 332 போட்டிகளில் 211 சிக்சர்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அந்த சாதனையை 163 போட்டிகளில் 212 சிக்கசர்கள் அடித்து முறியடித்துள்ளார். குறைந்த அளவிலான போட்டிகளிலேயே இயான் மோர்கன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் 171 சிக்சர்களுடன் 3வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் மெக்கலம் 170 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.


Share this:

Related posts

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

MANIMARAN M

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

“மற்ற ஐபிஎல்-யை விட இது ரொம்ப ஸ்பெஷலானது”… புது விளக்கம் கொடுத்த பாஜக எம்.பி…!

NEWSKADAI