Newskadai.com
இந்தியா

ஒயர் தொழிற்சாலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Share this:

புதுச்சேரி சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் தனியார் ஒயர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது, இன்று காலை வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்த வேலையில் ஒயர் தயாரிக்கும் மெசினில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ பற்றியது தீ வேகமாக பல்வேறு மெசின்களில் பரவிய கொழுந்து விட்டு எரிய துவங்கியது, இந்த தீ விபத்து குறித்த தகவலறிந்து புதுச்சேரி, கோரிமேடு, வில்லியனூர், சேதாரப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பல மணி நேரத்திற்கு பின் போராடி தீயை அணைத்தனர்.

Fire

இதனால் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.


Share this:

Related posts

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

“கொரோனா” பிடியில் 24 மாணவர்கள்… அரசை மதிக்காத ஆரம்ப பள்ளியால் நேர்ந்த சோகம்…!!!

THAVAMANI NATARAJAN

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

THAVAMANI NATARAJAN