Newskadai.com
தமிழ்நாடு

ஈரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் மின்சாரத்தால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்….

Death
Share this:

ஈரோடில் கிருஷ்ணா டாக்சி ரோடு பகுதியில் நடத்தி வரும் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து வரும், பீகார் மாநிலம், முஜாபூர் மாவட்டம் ஸ்ரீகாந்சிம்ரா பர்காயூன் பகுதியில் வசித்து வரும் நாகேந்திரசைனி என்பவரின் மகன் அஜய்குமார்(15) பணிபுரிந்து வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடிந்து ஊழியர்கள் கடையை அடைக்கும் பொழுது, பொருட்கள் எடை போடும் கருவியின் ஃபிளக் பாய்ன்டில் எதிர்பாராமல் சிறுவன் அஜய்குமார் தொட்டதால் அவனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளான்.

11 year old girl electrocuted to death

இதனை கண்ட சக ஊழியர்கள் சிறுவனை ஆட்டோ மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இந்த சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க http://10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா..? கல்வி அமைச்சர் பதில்…


Share this:

Related posts

தடையை மீறியதாக சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி மீது வழக்குப்பதிவு.!

THAVAMANI NATARAJAN

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

MANIMARAN M

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்…!

NEWSKADAI

வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தலில் புது விதிகள்… இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்…!

AMARA

அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…

MANIMARAN M

மக்களே உஷார்: ஆன்லைன் ‘டெலிவரி பாய்’ உருவில் இப்படியும் ஆபத்து இருக்காம்… ‘எச்சரிக்கும்’ காவல்துறை…!

THAVAMANI NATARAJAN