Newskadai.com
வீடியோ

”படையே நடுங்குமாம்” இந்த பச்சபுள்ளய பாருங்க… மலைபாம்புடன் நீச்சலடிக்கும் சிறுமி… வைரல் வீடியோ

Swimming
Share this:

இஸ்ரேல் நாட்டில் விலங்குகள் சரணாலயத்தில் பொற்றோர்களுடன் வசித்து வரும் இன்பர் என்ற சிறுமி பெல்லி என்ற 11 நீளமுள்ள மலைப்பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார், நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக  பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் தனது செல்ல பிராணியான பெல்லியுடன் நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடி வருகிறார், இந்த சிறுமி மலைபாம்புடன் நீச்சல்  அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 


Share this:

Related posts

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… 8 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

இதுங்கள பாத்துதான் நாம கத்துகணும்… நீர், நில விலங்குகள் ஒன்றாக உணவருந்தும் காணக்கிடைக்காத வீடியோ

NEWSKADAI

தன் குஞ்சுகளுக்காக பாம்பையே எதிர்த்த துணிச்சல்… தாய் கோழியின் தாறுமாறு வீடியோ…

NEWSKADAI

உலகம் அழியறது!! இப்படித்தான் போல… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

NEWSKADAI

காரை ரிவர்ஸ் எடுக்க உதவியவருக்கு நடந்த கோர விபத்து… வீடியோ..!!

NEWSKADAI

கொடுந்தீக்கு பலியான கொரோனா நோயாளிகள்… ஆந்தராவில் நடந்த பகீர் சம்பவ வீடியோ

MANIMARAN M