Newskadai.com
அரசியல்

வரலாற்று பதிவு… முதன் முறையாக ஒன்றாக பயணிக்க போகும் எடப்பாடியார்- ஸ்டாலின்…!

Edappadi Palanisamy and Mk Stalin
Share this:

நாளை அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு நாளை நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்கு இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Edappadi Palanisamy and Mk Stalinஇந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள இருப்பதால் முதலமைச்சர் செல்லும் அதே விமானத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முதமைச்சரும் எதிர் கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் செல்வது இதுவே முதல் முறையாகும்.

மேலும் படிக்க http://சுற்றுலா சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நேரத்தில் 6 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்…!


Share this:

Related posts

முதலிடத்தை நோக்கி தமிழகம்… எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்…!

MANIMARAN M

முதல்வர் வேட்பாளர் இவர்தான்… அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..

MANIMARAN M

அடுத்த முதல்வர் யார்? அக்.7ல் அறிவிக்க போகும் அதிமுக தலைமை..!!

THAVAMANI NATARAJAN

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

#GoBackModi தமிழகத்தைத் தொடர்ந்து பீகாரிலும் டிரெண்டிங்.!!!

MANIMARAN M

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M