Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

Fisherman
Share this:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான மற்றும் கன மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணிநேரத்தில் மழைவரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் புதுவை,கோவை காரைக்கால் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரளா, கர்நாடகாவின் கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகலில் மணிக்கு 40 முதல் 50 கில்லோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Fisherman

கோவை மாவட்டம் வால்பாறை  மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் 8 முதல் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M

இதுவரை இல்லாத அளவிற்கு மழை தீவிரமா வெளுத்து வாங்கப்போகுது…!!

THAVAMANI NATARAJAN

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

AMARA

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

MANIMARAN M

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN