Newskadai.com
தமிழ்நாடு

தடை விதிக்கப்படாத நீட் தேர்வு… அனிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்திலும் நீடிக்கும் சோகம்…!!

Anitha
Share this:

கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை கடுமையாக பாதிக்கப்படுவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்தும் அதை மத்திய அரசு அதனை கேட்கவில்லை.

Anitha

இதன்பின் நீட் தேர்வை எதிர்த்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அப்போது பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றார். இதையடுத்து நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான்  மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மருத்துவராகும் கனவுடன் இருந்த அனிதாவிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

Anitha

 

இதைதொடர்ந்து அனிதா வீட்டில் தனியாக இருந்த போது தான் மருத்துவர் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இன்றுவரையில் அனைவரின் மனதிலும் நீங்காத அழுத்தத்தை கொடுத்துள்ளது. அனிதா தன் கனவை நனவாக்கமுடியாமல் இம்மண்ணைவிட்டு பிரிந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது போல பல்வேறு உயிர்களின் கனவுகளை பறித்த நீட் எனும் அசுரனை இன்னும் விரட்டமுடியால் மாணவர்கள் இன்று வரை போராடி வருகிறார்கள்.

Anitha

அரியலூர் அனிதாவின் மருத்துவராகும் கனவு நிறைவேறி இருந்திருந்தால் இன்று அவர் மருத்துவ கல்வியில் மூன்றாம் ஆண்டு நிறைவடைந்திருக்கும் ஆனால் நடந்ததோ மனதைவிட்டு பிரிய மறுக்கும் சோகம் நீட்டுக்காக உச்சநீதிமன்றம் வரை போராடிய அன்தாவிற்கு இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


Share this:

Related posts

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M