Newskadai.com
கேலரி

“கே.ஜி.எஃப்” படத்தில் வில்லனாக நடித்த கருடா யார் தெரியுமா?… பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல் இதோ…!!

KGF
Share this:

‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகத்தில் கருடா கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் யார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீங்க…! அதுமட்டுமில்ல நம்ம ராக்கி பாய் நல்ல மனசை பார்த்து பாராட்டவும் செய்வீங்க…!!

KGF
கன்னட திரையுலகில் இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா? என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கே.ஜி.எஃப்.

 

KGF
பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டத்தில் அசத்தி இருந்தது. சின்ன வயதிலேயே இருந்தே உலகமே தலை வணங்கும் பணக்காரனாக வேண்டும் வெறியுள்ள நபராக யஷ் தெறி மாஸாக நடித்திருந்தார்.

 

KGF
அந்த காலத்து உடை, செட் அமைப்பு, பின்னணி இசை, கேமரா, சண்டை காட்சிகள் என ஒவ்வொன்னும் வேற லெவலுக்கு வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.

 

KGF
முதல் பாதியில் யஷின் ஹீரோயிசம் தட்டி பிரிக்கிறது என்றால், இரண்டாம் பாகத்தில் வந்த சுரங்க காட்சிகளும், வில்லன் கருடாவின் இன்ட்ரோவும் வேற லெவலுக்கு வெளவெளக்க வைக்கிறது.

 

KGF
முரட்டு தாடி, முறைப்பான பார்வை என செம்ம கெத்தான வில்லனாக சுற்றிய கே.ஜி.எஃப் வில்லன் கருடாவின் நிஜப்பெயர் ராம்சந்திர ராஜு.

 

முரட்டு தாடி, முறைப்பான பார்வை என செம்ம கெத்தான வில்லனாக சுற்றிய கே.ஜி.எஃப் வில்லன் கருடாவின் நிஜப்பெயர் ராம்சந்திர ராஜு.

 

சில காலம் யஷ் கார் டிரைவராகவும் வேலை பார்த்துள்ளார். தன்னிடம் பல ஆண்டுகளாக வேலை பார்த்த இவரைத் தான் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் யஷ்.

 

பல ஆண்டுகளாக ஷூட்டிங்கில் யஷ் உடன் பயணித்த அனுபவம் ராம்சந்திராவிற்கு நன்றாக கைகொடுத்துள்ளது என்பதை கே.ஜி.எஃப் படத்தை பார்க்கும் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

 

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஷூட்டிங் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த முறை யஷுக்கு வில்லனாக அதிரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 


Share this:

Related posts

“மொட்ட பாஸ்” ரஜினியை கண் முன் கொண்டு வந்த வையாபுரி… வாய்பிளக்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!

AMARA

சூப்பர் ஸ்டார் விட்ட சவாலை தட்டித் தூக்கிய தளபதி… வைரலாகும் கெத்து போட்டோஸ்…!!

AMARA

கொஞ்சமும் குறையாத கொலைவெறி கொரோனா… கோவை, நாகை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரையில்…!!

NEWSKADAI

இஷ்டத்துக்கு இம்சைக்கும் கொரோனா… கோவை, நாகை, சேலம், மதுரையில்… இன்றைய நிலை..!?

NEWSKADAI

சென்னை, சேலம், கோவையில் நீடிக்கும் கொரோனா… நாகை, மதுரை, கிருஷ்ணகிரியில்…!?

NEWSKADAI

உடலை ஒட்டி உறவாடும் உடை… அழகை அப்பட்டமாக காட்டும் சீரியல் நடிகை ஷிவானியின் ஓவர் கிளாமர் கிளிக்ஸ்!!

NEWSKADAI