Newskadai.com
சினிமா

காதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா?…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…!!

Share this:

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திகட்ட, திகட்ட காதலில் திளைத்து வருகிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தனது கெத்தை நிரூபித்தவர் நயன்தாரா. சிம்பு, பிரபு தேவா என யாருடன் காதலில் இருந்த போதும் அதை ஒளித்து மறைத்து வைத்தது கிடையாது. அப்படித்தான் இப்போதும் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளது உலகமே அறிந்த செய்தி. 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரெளடி தான்” படத்தில் நடித்த போது பற்றிய காதல் 5 ஆண்டுகளாக அணையாமல் கொளுந்து விட்டு எரிகிறது.

மேலும் படிக்க: http://பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

மற்ற காதலர்களை போல் இல்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தங்கமே, செல்லமே என பாராட்டி தள்ளுவதும், அவருடைய அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சப்போர்ட்டாக இருப்பதும் பிற இளம் நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலை கூட கிளப்பி இருக்கும் . படப்பிடிப்பு முதல் வெளிநாடு டூர் வரை நயனும், விக்கியும் ஒன்றாக தான் சுற்றுகின்றனர். எங்கு சென்றாலும் காதலி நயனை பிரியாத விக்கி, அங்கு தாங்கள் ஜாலியாக சுற்றுவதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த லாக்டவுன் நேரத்திலேயே சிம்பிளாக திருமணத்தை முடித்துக்கொள்ளவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா வயது வித்தியாசம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

மேலும் படிக்க: http://”சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, கொலையே ” பாலிவுட்டை கதிகலங்க வைத்த சுப்பிரமணியசுவாமி

அதாவது விக்னேஷ் சிவன், ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற பேட்டி ஒன்றில் நீங்க 1984-ஆ என்று கேட்க அவரோ இல்லை 1985 என கூறுகிறார். 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும். நயன்தாராவின் பிறந்த தேதி 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி ஆகும். இதை வைத்து பார்க்கும் போது நயன்தாரா, விக்னேஷ் சிவனை விட 10 மாதங்கள் மூத்தவர் என்பவர் தெரியவந்துள்ளது.


Share this:

Related posts

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI

போதைப்பொருள் விவகாரத்தில் பகீர் திருப்பம்… ஜெயம் ரவி பட நடிகை அதிரடி கைது…!!

MANIMARAN M

ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் – ஏன் தெரியுமா..?

MANIMARAN M

ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

AMARA

பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்குவாரா கமல்?…. போட்டியாளர்கள் பட்டியலைப் பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…!!

AMARA

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M