Newskadai.com
அரசியல்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

rs bharathi
Share this:

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரைத் தாண்டி, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க களம் செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், முதலமைச்சர்கள் என பலரையும் தொற்று வாட்டி வதைத்து வருகிறது.

திமுக எம்.எல்.ஏ.வும் முக்கிய கட்சி பிரதிநிதியுமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதிலிருந்து திமுகவினர் மீண்டு வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி அவர்களை தாக்கியுள்ளது.  தற்போது
திமுக அமைப்புச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ் பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share this:

Related posts

வேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்?… முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்…!!

MANIMARAN M

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

AMARA

#BREAKING மத்திய அமைச்சர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய மோடி, அமித் ஷா…!

AMARA

நடிகை குஷ்பு கைது… நடுரோட்டில் காரை தடுத்து நிறுத்தி போலீசார் அதிரடி.. வீடியோ..!!

NEWSKADAI

அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு..? கருத்துக்கணிப்பு கூறுவது என்ன..!

AMARA

எம்.பி. வசந்தகுமார் உடல் சந்தனபேழையில் நல்லடக்கம்… தாய், தந்தை நினைவிடம் அருகே புதைப்பு…!

AMARA