Newskadai.com
அரசியல்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!

Share this:

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தில் ஜெகத்ரட்சன் பெயரில் 70 லட்சம் பங்குகளும், அவருடைய மகன் சந்தீப் ஆனந்த் பெயரில் 20 லட்சம் பங்குகளும் ரிசர்வ் வங்கியின் முறையான ஒப்புதல் பெறாமல் வாங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ஜெகத்ரட்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான  விவசாய நிலங்கள், வீடு, வீட்டு மனை மற்றும் வங்கி கணக்குகளில் உள்ள பணம் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அந்தியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.


Share this:

Related posts

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

NEWSKADAI

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

பாஜகவுடன் சகவாசம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி…!!

AMARA