Newskadai.com
அரசியல்

“திமுக தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ”… ஸ்டாலினை சீண்டும் எல்.முருகன்…!

L Murugan against dmk
Share this:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். தொடர்ந்து தமிழக பிரபலங்கள் பலர் கட்சி மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியைக் கைப்பற்ற திமுகவும் படு தீவிரமாக களத்தில் செயல்ட்டு வருகின்றனர்.

l murugan against dmk

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை அவர்களுக்கு ஹீரோவாக இருந்ததாக திமுக தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்த பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன் திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக இருக்கும் என்று கூறியுள்ளார். சென்னை அடையாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ” மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

L Murugan against dmk

மேலும் படிக்க : குட் நியூஸ்: வந்தாச்சு 2வது கொரோனா தடுப்பூசி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

பாஜகவில் தொடர்ந்து பலர் இணைந்து வருகின்றனர், மேலும் பல பேர் இணையவுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலை போன்று திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோவாகதான் இருக்கும் என்று கூறினார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, வாழ்த்து கூறினால் என்ன அர்த்தம் என்று பதில் கேள்வி எழுப்பினார் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்.


Share this:

Related posts

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கிய ஸ்டாலின்… விவசாய பெண்களிடம் குறை கேட்பு…!

AMARA

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

ஸ்டாலின் அதற்கு சரிபட மாட்டார்… துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்… சுப்ரமணியன் சுவாமி பொளேர்…!

AMARA

ஓ.பி.எஸ். மகன் பதவிக்கு ஆபத்து?… தேனி எம்.பி. ரவீந்திரநாத் வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

MANIMARAN M

முதல்வர் வேட்பாளர் யார்.. ? முடிவு எடுக்க முடியாமல் திணறும் அதிமுக…

MANIMARAN M