Newskadai.com
அரசியல்

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு – துவங்கியது திமுகவின் தேர்தல் பணி

Share this:

வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை பெரும்பாலான கட்சிகள் தொடங்கியுள்ளன. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பின்மூலம் அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுகவும் தங்களது தேர்தல் பணியினை தொடங்கியுள்ளது.

நேற்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வரஜ், கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் திமுகவும் தேர்தல் பணியை துவங்கியுள்ளது.


Share this:

Related posts

“இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்”… மத்திய, மாநில அரசுகளை விளாசிய கமல் ஹாசன்…!

MANIMARAN M

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகும் தேதி இதுதான்… வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்…!!

AMARA

“மாணவ செல்வங்களே இதுபோல் செய்யாதீர்கள்”…. உருக்கமாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்…!!

NEWSKADAI

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!

NEWSKADAI

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M