Newskadai.com
தமிழ்நாடு

கொரோனாவிடமிருந்து வயதானவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் வேறு வழியில்லை…!!

coronavirus district wise
Share this:

தமிழகத்தில் 09.10.2020 ஒரே நாளில் 5,015-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குணமடைந்து வீடு திரும்பியோர் 5,005-பேர், சிகிச்சையில் இருப்போர் 44,095 பேர், உயிரிழந்தோர் 65 பேர் மற்றும் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 56  ஆயிரத்து 385 ஆக உள்ளது.

பிற மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து 3,765-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamil Latest News

மேலும் படிக்க : http://வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்…எதிரிகளால் வந்த பிரச்சனைகள் விலகும்…

மாவட்ட வாரியான கொரோனா  பாதிப்பின் விவரம்…

  1. அரியலூர்- 37
  2. செங்கல்பட்டு-258
  3. சென்னை-1250
  4. கோயம்புத்தூர்-389
  5. கடலூர்-84
  6. தர்மபுரி-86
  7. திண்டுக்கல்-35
  8. ஈரோடு-163
  9. கள்ளக்குறிச்சி-46
  10. காஞ்சிபுரம் -158
  11. கன்னியாகுமரி-79
  12. கரூர்-48
  13. கிருஷ்ணகிரி-88
  14. மதுரை-97
  15. நாகப்பட்டினம்-61
  16. நாமக்கல்-159
  17. நீலகிரி-128
  18. பெரம்பலூர்-12
  19. புதுக்கோட்டை-48
  20. ராமநாதபுரம் -26
  21. ராணிப்பேட்டை-75
  22. சேலம்-294
  23. சிவகங்கை-28
  24. தென்காசி-19
  25. தஞ்சாவூர்-181
  26. தேனி-64
  27. திருப்பத்தூர்-52
  28. திருவள்ளூர்-198
  29. திருவண்ணாமலை-98
  30. திருவாரூர் -98
  31. தூத்துக்குடி- 69
  32. திருநெல்வேலி -77
  33. திருப்பூர் -172
  34. திருச்சி -87
  35. வேலூர் -135
  36. விழுப்புரம் -81
  37. விருதுநகர்-35

மேலும் படிக்க : http://சேலம், கோவையில் கட்டுக்கடங்கா கொரோனா… நாகை, கிருஷ்ணகிரி, மதுரையில்..?!


Share this:

Related posts

தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் நொய்யல் ஆறு – அதிரவைத்த ஆய்வு..!!

MANIMARAN M

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

குடியைக் கெடுத்த ‘குடி’… கணவனின் கொடுமையால் குழந்தைகளுடன் தீயிட்டு பெண் தற்கொலை…!!

MANIMARAN M

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M

“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

NEWSKADAI

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M