Newskadai.com
தமிழ்நாடு

மத மாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… தொடக்க பள்ளியில் அரங்கேறிய அவலம்…!

Share this:

சாதி மத வேறுபாடு இன்றி நல்வழிபடுத்த வேண்டி ஆசிரியரே மாணவர்களை மத மாற்றம் செய்ய தூண்டிய சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள செல்லாத்தாபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது, இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக அருள்மணி என்பவரும் சரண்யா என்ற ஆசிரியையும் பணியாற்றி வருகிறார்கள்.

Religious conversion

இப்பள்ளியில் கிராமப்புற ஏழை எழிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள், இந்நிலையில் உதவி தலைமை ஆசிரியர் அருள்மணி மற்றும் ஆசிரியை சரண்யா ஆகியோர் இந்த மாணவர்களை இந்து மதத்திலிருந்து கிருஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மொடக்குறிச்சியை சேர்ந்த பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அந்த பள்ளியினை ஆய்வு செய்ததில் அந்த ஆசிரியர்கள் இருவரின் மேஜைகள் மீது இருந்த கிருஸ்தவ மதம் சார்ந்த புத்தகங்கள், சீடி, பொம்மைகள் மற்றும் போஸ்டர்கள் ஆகியவற்றினை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரனை நடத்தப்பட்டது, இதையடுத்து  உதவி தலைமை ஆசிரியர் அருள்மணி மற்றும் ஆசிரியை சரண்யா ஆகியோரை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்  செய்துள்ளார்.

மேலும் படிக்க http://மணல் திருட்டு விவகாரம்: தமிழக அரசின் கறார் நடவடிக்கைகள்…!


Share this:

Related posts

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு…. ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் தலையிடுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஆணை…!

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M

வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தலில் புது விதிகள்… இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்…!

AMARA

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

சேலத்தில் அரங்கேறிய கொடூரம்… உயிருடன் முதியவரை ‘ப்ரீசர் பாக்ஸில்’ அடைத்து வைத்த அவலம்…!

THAVAMANI NATARAJAN