Newskadai.com
தமிழ்நாடு

கட்டாய கட்டண வசூல் : 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…

Private School
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்ந்து அமல்படுத்துப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வருமானமிழந்து பொருளாதார சிக்கலில் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த மாதம் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.

மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி கட்டண விவகாரத்தில் சில விதிமுறைகளை ஏற்படுத்தி, பெற்றோர்களை குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்ற நிபந்தனையும் பள்ளிக்களுக்கு விதித்திருந்தது தமிழக அரசு. இருப்பினும் பல பள்ளிகள் கட்டணத்தை முழுவதுமாக செலுத்த பெற்றோர்களை வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் தமிழகத்தில் உள்ள 18 தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share this:

Related posts

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

இன்று முதல் ஆரம்பம்… கொரோனா நோயாளிகளுக்காக முதல்வர் தொடங்கி வைத்த சிறப்பு சேவை…!

NEWSKADAI

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

ரஜினி வேண்டாம்… பாஜகவுக்கு தாவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை… காரணம் என்ன??

AMARA

சந்தி சிரிக்கும் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்… பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியில் ஆபாச ஆசிரியருக்கு இடம்…!

POONKUZHALI