Newskadai.com
தமிழ்நாடு

ஆ.ராசா, தங்க தமிழ்ச் செல்வனுக்கு அடித்தது யோகம்… திண்டுக்கல் ஐ.லியோனிக்கும் திமுகவில் முக்கிய பதவி…!!

leoni
Share this:

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தீவிரப்படுத்தி வருகிறது, இந்நிலையில் நேற்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்  திமுக கழக கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா எம்.பி துணை பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி அவர்களுடன் கழக சட்ட விதி18,19 ன் படி திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் சபாபதி மேகன் ஆகியோரை கொள்கை பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Dmk


Share this:

Related posts

நாகையில் கோவில், குளம், பள்ளிகளை காலி செய்யப்போகும் சாலைப்பணி… ஆட்சியரிடம் மன்றாடிய மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

சேலம் மக்களே உஷார்: இந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு போகாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

மேட்டூரில் பாம்பை வெட்டி விருந்து சமைத்த  இளைஞர்கள்… வலைவீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

விரைவில் சென்னை – கன்னியாகுமரி கடல்வழிப் போக்குவரத்து – மத்திய அரசு அதிரடி…!

MANIMARAN M