Newskadai.com
சினிமா

“சூரரைப்போற்று” படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா?… ஷாக்கிங் உண்மை இதோ…!

varsha nair
Share this:

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. முதல் நாளிலேயே 55 மில்லியன் பார்வையாளர்கள், 4 நாள் வசூலே தியேட்டர் டிக்கெட் வகையில் கணக்கிட்டால் ரூ.1000 கோடி என மிரட்டலான வெற்றிகளை குவித்து வருகிறது.

இதையும் பார்க்கலாம் : http://நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து… நடுரோட்டில் கவிழ்ந்துகிடக்கும்… பரபரப்பு வீடியோ…!!

இந்த படத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கிய சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ் தவிர சூர்யாவின் நண்பர்களாக நடித்த காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார் ஆகிய கதாபாத்திரங்களும் ரசிகர்களின் நினைவில் பதித்துவிடுகின்றனர். அப்படி ரசிகர்கள் ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் தான் சூரரைப் போற்று படத்தில் பெண் பைலட் கேரக்டர். படம் முடியும் சமயத்தில் பைலட் உடையில் கெத்தாக நடந்து செல்லும் அந்த இளம் பெண் யார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

varsha nair

மேலும் படிக்க : http://மதுரையில் அருகே நடக்க இருந்த ரெயில் விபத்து… இஞ்சின் டிரைவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

அவருடைய பெயர் வர்ஷா நாயர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட வர்ஷா, வசிப்பது சென்னையில், அதுமட்டுமில்லாமல் வர்ஷா நாயர் நிஜமாகவே ஒரு பைலட் தான் என்பது யாருமே அறிந்திராத செய்தி. ஆம் வர்ஷா நாயர் இண்டிகோ விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். சூரரைப் போற்று படத்தில் இந்த காட்சியில் நடிக்க வேண்டுமென சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதால் உடனே ஓ.கே. சொல்லி சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்துள்ளார்.


Share this:

Related posts

விஜய் சேதுபதிக்கு வலை விரிக்கும் பாஜக… வரித்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் குஷ்பு, அண்ணாமலை… பின்னணி என்ன?

NEWSKADAI

“வீடு திரும்ப ரெடியான எஸ்.பி.பி”…. மகன் சொன்ன தகவலால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!

AMARA

எஸ்.பி.பி. மரணத்தால் துடிதுடித்து போன பிரபலங்கள்… கண்ணீர் சிந்த வைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தொகுப்பு…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல நிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…!!

NEWSKADAI

“உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி”… மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

AMARA

200 நாட்களுக்கு பிறகு நாளை 15 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு..!!!

MANIMARAN M