Newskadai.com
இந்தியா

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

Share this:

டெல்லி ஐஐடி சார்பில் நாய்கள் பராமரிப்பதற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் கல்வித்தகுதி பி.ஏ, பி.எஸ்.சி, பி.டெக் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது மிகப் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இந்த விளம்பரத்திற்கு இணையதளங்களில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஐஐடி சார்பில் இந்த விளம்பரம் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வேறு ஒரு பணிக்காக இடம்பெற்றிருந்த கல்வித்தகுதி இந்த பணிக்கான அறிவிப்பில் தவறுதலாக இடம் பெற்றுவிட்டதாக டெல்லி ஐஐடி தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

அபராதம் மூலம் அபார வருவாய் ஈட்டிய ரயில்வே… டிக்கெட் இல்லாத பயணிகளிடம் ரூ.561 கோடி வசூல்…!!

MANIMARAN M

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M