Newskadai.com
தமிழ்நாடு

பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவருக்கு நடந்த அவமரியாதை… அம்பலமானது துணைத் தலைவரின் சாதிவெறி…!

panchayat
Share this:

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள தெற்குதிட்டை பஞ்சாயத்து தலைவராக ராஜேஷ்வரி என்பவரும், துனைத்தலைவராக மோகன் என்பவரும் இருந்து வருகிறார்கள். இதில் ராஜேஷ்வரி பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவரை மற்ற உறுப்பினர்கள் இவரை மதிப்பது இல்லை, ஊராட்சி மன்ற கூட்டதில் ராஜேஷ்வரியை தரையில் அமர வைத்து மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தினை நடத்தியுள்ளனர், இவர் தரையில் அமர்ந்திருந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

panchayat

இதனை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று ராஜேஷ்வரியிடம் விசாரணை நடத்தினர். விசாரனையில் பஞ்சாயத்து கூட்டங்களில் தன்னை தரையில் தான் அமர வேண்டும் என்றும், சுதந்திர தின விழாவில் கொடியேற்ற என்னை அனுமதிக்க வில்லை அதை மோகன் தான் ஏற்றினார், இதுமட்டுமல்லாமல்  அனைத்து முடிவுகளையும் தான் தான் எடுப்பேன் என்று எனது பணியை செய்ய விடாமல் அடிக்கடி பல்வேறு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பதாகவும் இவர்களின் இந்த நடவடிக்கை என்னை மிகவும் காயப்படுத்தியதாக ராஜேஷ்வரி கூடியுள்ளார் இதையடுத்து பஞ்சாயத்து துனைத்தலைவர் மோகன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.


Share this:

Related posts

குணமானாலும் 90 நாட்களுக்கு பிறகு, மீண்டும் குறிவைக்கும் கொரோனா… பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

NEWSKADAI

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN

+1,+2 மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட்… அரசின் அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?

THAVAMANI NATARAJAN