Newskadai.com
விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு… புகைப்படத்துடன் வெளியான அசத்தல் தகவல்…!!

Share this:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவரும் செர்பியா நாட்டு நடிகையான நடாஷாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு எல்லாம் முதலில் பதில் கூறாமல் மழுப்பி வந்த ஹர்திக் பாண்டியா, நடுக்கடலில் வைத்து காதலி நடாஷாவுக்கு புரோபோஸ் செய்தார். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.

   

மேலும் படிக்க: http://கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

இதையடுத்து கடந்த புத்தாண்டு அன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஹர்திக் பாண்டியாவே புகைப்படங்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கொரோனா லாக்டவுன் காரணமாக இருவரும் வீட்டிலேயே சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.கல்யாண செய்தியோடு சேர்த்து தான் தந்தையாக உள்ளதையும் ஹர்திக் பாண்டியா அன்றே தெரிவித்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்தார்.

Hardhik

மேலும் படிக்க: http://“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

நிறைமாத கர்ப்பிணியான நடாஷாவுடன் ஹர்திக் பாண்டியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகின. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மகனின் பிஞ்சு விரலை பிடித்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

We are blessed with our baby boy ❤️🙏🏾

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on


Share this:

Related posts

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!

MANIMARAN M

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் நெம்பர் ஒன் கேப்டன்… தல தோனியை பின்னுக்குத் தள்ளிய இயன் மோர்கன்…!!

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M

மும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்…

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI