Newskadai.com
சினிமா

த்தூ… பெண் பிள்ளைகள் ஸ்கூல் முன்னாடி ஆபாச பட போஸ்டரயாடா ஒட்டுறீங்க… சீறி எழுந்த கோவை இளைஞரின் வைரல் வீடியோ…!

Share this:

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என அடல்ட் காமெடி என்கிற பெயரில் படு ஆபாசமான படங்களை எடுத்து மார்தட்டிக்கொள்ளும் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது இரண்டாம் குத்து என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆபாசம், வக்கிரத்தின் உச்சம் என காரி துப்பும் அளவிற்கு படுகேவலாக இருந்தது.

 

Irandam kuthu

தற்போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் “இரண்டாம் குத்து” படத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருவதோடு, அந்த படத்தை இயக்கிய இயக்குநர், நடிகர்கள் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கோவை தேர்முட்டி பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிர் சுவற்றில், ஆணும் பெண்ணும் ஆடை இல்லாமல் பேப்பரை வைத்து அங்கங்களை மறைத்தபடி இருக்கும் படுகேவலமான போட்டோ ஒட்டப்பட்டிருந்தது.

 

மேலும் படிக்க: http://தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பில்லையா? … ஆபாச போஸ்டருக்கு எப்படி அய்யா அனுமதி கொடுத்தீங்க…!

அந்த வழியாக கடந்து சென்ற பலரும் அதை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் இப்படிப்பட்ட கேவலமான போஸ்டர் பெண்கள் பள்ளி முன்பு ஒட்டப்பட்டிருப்பதைக் காண சகிக்காத நகைக்கடை தொழிலாளி தினேஷ் என்பவர் அந்த போஸ்டரை ஆவேசத்துடன் கிழித்து எறிந்தார். அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Share this:

Related posts

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

முதல் வார எலிமினேட் லிஸ்டில் இவங்க 4 பேர் தான்… தூள் பறக்கும் முதல் புரோமோ வீடியோ…!

NEWSKADAI

நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று… பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு…!

NEWSKADAI

அடுத்த ரவுண்டுக்கு அசத்தலாக தயாரான சிம்பு… அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

உங்கள நினைச்சி சிரிக்கிறதா? கோவப்படுறதா? தெரியலையே சேதுபதி… மடலில் மறைமுகமாக சாடிய பாரதிராஜா…!

NEWSKADAI

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN