Newskadai.com
தமிழ்நாடு

#CORONAVIRUS முதலிடத்திற்கு வந்த கோவை கொரோனா… தமிழ்நாட்டில் இன்றைய பாதிப்பு…!?

Coronavirus Tamilnadu Thumbnail
Share this:

26.05.2021 தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள். இன்று 33 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிருந்து இன்று ஒரேநாளில் 29 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 ஆக உள்ளது.

Corona Update May 26

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 815 ஆக
அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் – 227


செங்கல்பட்டு – 1302


சென்னை – 3561


கோவை – 4268


கடலூர் – 649


தர்மபுரி – 363


திண்டுக்கல் – 480


ஈரோடு – 1642


கள்ளக்குறிச்சி – 422


காஞ்சிபுரம் – 909


கன்னியாகுமரி – 1116


கரூர் – 359


கிருஷ்ணகிரி – 670


மதுரை – 1538


நாகை – 820


நாமக்கல் – 695


நீலகிரி – 422


பெரம்பலூர் – 226


புதுக்கோட்டை – 325


ராமநாதபுரம் – 263


ராணிப்பேட்டை – 525


சேலம் – 841


சிவகங்கை – 238


தென்காசி – 317


தஞ்சாவூர் – 995


தேனி – 530


திருப்பத்தூர் – 331


திருவள்ளூர் – 1181


திருவண்ணாமலை – 692


திருவாரூர் – 796


தூத்துக்குடி – 507


திருநெல்வேலி – 505


திருப்பூர் – 1880


திருச்சி – 1775


வேலூர் – 442


விழுப்புரம் – 754


விருதுநகர் – 1198


மொத்தம் – 33,764



Share this:

Related posts

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

MANIMARAN M

செப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!

AMARA

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN