Newskadai.com
உலகம்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மத்திய அரசு..!!!

corona
Share this:

உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 8 மாதங்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்தார்கள், தற்போது கொரோனா பீதியில் இருந்து நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள், இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரஸை விட வீரியமிக்கதாக கூறப்படுகிறது.

coronaஇந்த புதிய வகை கொரோனா வைரஸ் புதிய வடிவமாக வெளிப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், இவ்வகை வைரஸ் ஏற்கனவே பரவி வரும் வைரஸை விட 70 சதவீதம் அதி வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronaஇதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடைவிதித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த பத்து நாட்களுக்குள் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளிடம் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகல் இருப்பின் அலட்சியம் காட்டாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் முக கவசம் அனிவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

இதனை படிக்கவும்:http://மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை..!!!


Share this:

Related posts

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி… சிங்கப்பூர் குடிமகனின் கைதால் பரபரப்பு…!

NEWSKADAI

உயிரைப் பறித்த “நூடுல்ஸ் சூப்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி… பகீர் பின்னணி…!

NEWSKADAI

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

’கொடூர கொரோனா’ உலக மக்கள் தொகையில் எவ்வளவு பேரை தாக்கி இருக்கு தெரியுமா?!

MANIMARAN M

ஸ்மார்ட் ஃபோன் உலகில் கொடிகட்டி பறக்கும் சாம்சங் நிறுவன தலைவர் மரணம்…!!!

MANIMARAN M