Newskadai.com
இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடி

Share this:

உலக பெருந்தொற்று கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பல நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்த நோய் தடுப்பு மருந்து பெரும் அவசியத்துக்குள்ளாகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் இன்று தொடங்கும் நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, உலகில் எங்கு கொரோனா தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை இந்திய மக்களுக்கு கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடமைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்த எம்.பி.,க்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். லடாக் எல்லையில் சோதனைகளை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். நாடு ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.


Share this:

Related posts

இன்னும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரோ?… புது சிக்கலில் முதல்வர்…!!

MANIMARAN M

கொரோனாவிலும் குறையாத நெருக்கடி: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்…!!!

MANIMARAN M

பேராசை மருத்துவரின் பேயாட்டம்: 100 கொலைகள்… முதலைக்கு இரையான அப்பாவிகளின் உடல்கள்… திடுக்கிடும் தகவல்கள்…!!

AMARA

கேரளாவில் கடும் நிலச்சரிவு… 80 பேர் மண்ணில் புதைத்திருக்கலாம் என அச்சம்…!!

AMARA

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI