Newskadai.com
தமிழ்நாடு

மக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா?… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…!

Share this:

தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பிக்காக பயன்படுத்தப்படும் மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட பொருட்களை பொது இடங்களில் போடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பட்டியில் நேற்று மாலை சாலையின் ஓரத்தில் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து சென்ற மாதிரிகள் எட்டு கண்ணாடி குப்பிகள் சாலையோரத்தில் சிதறிக் கிடந்தது மக்களை பீதியில் ஆழ்த்தியது.

Covid

இது குறித்து தகவலறிந்த வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் செந்தில் மற்றும் சரவணன் கொரோனா பரிசோதனை மாதிரிகளை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் பொழுது தவற விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொசு ஒழிப்பு கள பணியாளர்கள் செந்தில் மற்றும் சரவணன் இருவரையும் வேலை இடைநீக்கம் செய்யது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் உயிர் காக்கும் பணி செய்யும் போது கூட இவ்வளவு அலட்சியமா? என வேதனை தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

தனித்திருப்பதை தவிர வேற வழியில்லை… கொரோனா பரவலில் அடுத்த கட்டத்தில் தமிழகம்…!!

NEWSKADAI

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA