Newskadai.com
தமிழ்நாடு வீடியோ

அடக்கொடுமையே !! கோவை மின் மயானத்தில் எரியூட்ட காத்திருக்கும் உடல்கள்… பகீர் வீடியோ…!

Coimbatore Electric Cemetery
Share this:

தமிழகத்தில் நாள்தோறும் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாளுக்கு உயிரிழப்பும், பாதிப்புகளும் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் அலையை விட கொரோனா 2வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னையை அடுத்து கோவையில் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களாகவே தினமும் சராசரியாக 3,200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Coimbatore Electric Cemetery

நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனிடையே கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில் கொரானா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கும் சூழல் நிலவுகின்றது. வடமாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் தொற்றால் உயிரிழப்பவர்களை எரியூட்ட முடியாமல் காத்திருக்கும் நிலை உருவாகிவருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதன் மூலமாக மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதோ அந்த வீடியோ…


Share this:

Related posts

தமிழக வேலை தமிழர்களுக்கே! களத்தில் இறங்கிய வேல்முருகன் ஆர்மி…

MANIMARAN M

கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த சுற்றுச்சுவர்… உடல் நசுங்கி பலியான பெண்… , ‘பகீர்’ சிசிடிவி காட்சிகள்…!!

NEWSKADAI

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

அதிர்ச்சியில் தனியார் மருத்துவமனைகள்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

POONKUZHALI

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

MANIMARAN M