Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த மாதம் சென்னையில் கொரோனா அதிகரிக்கும்… அதிர்ச்சித் தகவல்..!!

Corona virus
Share this:

சென்னை என்எஸ்கே சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 30 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்துக் கொண்டுள்ளனர். இதுவரை சென்னையில் 30 லட்சம் பேர் சுய தனிமைப்படுத்துதலிலிருந்து வெளி வந்துள்ளனர்.

மேலும் தற்போது 2.25 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 9 சதவிதிமாக இருக்கின்ற கொரோனா பாதிப்பை 5 சதிவிகிதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை விகிதம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, மக்கள் பொது வெளியில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக வருகின்றனர், நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


Share this:

Related posts

இந்த மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமைச் செயலாளர் அபாய எச்சரிக்கை…!!

MANIMARAN M

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

THAVAMANI NATARAJAN