Newskadai.com
தமிழ்நாடு

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

Share this:

தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பலவித கட்டுபாடுகளும் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. தனிநபர் இடைவெளி, கட்டாய முகக்கவசம் போன்ற விதிமுறைகளை ஒவ்வொரு வியாபார நிறுவனமும் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் கடைக்கு சீல் வைத்தும், அபராதம் விதித்தும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் இயங்கி வரும் கல்யாண் ஜுவல்லரி நகைக்கடையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள், பொது மக்கள் என சுமார் நூறு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுக்கு இ.எஸ்.ஐ, கொடிசியா, கற்பகம் மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Share this:

Related posts

மக்களே உஷார்: ‘ரூ.2000 அபராதம்’ சென்னை மாநகராட்சி பிறப்பித்த திடீர் எச்சரிக்கை…!

NEWSKADAI

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M

கரையை நெருங்கும் யாஸ் – 2 மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட்

MANIMARAN M

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு… மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்…!!

THAVAMANI NATARAJAN