Newskadai.com
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அரசியல் பிரமுகர்களை தொடர்ந்து தாக்கும் கொரோனா

Share this:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், கடந்த மாதத்தில் திமுக வை சேர்ந்த கிருஷ்ணகிரி சட்டசபை உறுப்பினர் டி.செங்குட்டுவன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குனமடைந்தார், அதை தொடர்ந்து காங்கிரஸை சேர்ந்த  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குனமடைந்தார்.

Krishnakiri MLA

இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர் கட்சி கூட்டங்கள் மற்றும் பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் சளி இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்து வந்தர்கள் மற்றும் குடும்பத்திரை தனிமைபடுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Share this:

Related posts

சத்துணவு பணியாளர் பணிக்கான நேர்காணல் திடீர் நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு…!

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M