Newskadai.com
உலகம்

சீனாவுக்கு மட்டுமல்ல, சிவப்பிற்கே அமெரிக்காவில் அனுமதி இல்லை – டிரம்ப் அதிரடி

Share this:

அமெரிக்கா ஒரு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. உலகிலுள்ள எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது டிரம்ப் நிர்வாகம். இதுதொடர்பாக புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் குடியுரிமை பெறவேண்டும் என்றால், உலகில் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது அதன் தொடர்புடைய அமைப்பிலோ உறுப்பினராக இருக்க கூடாது. உறுப்பினாராக இல்லாவிட்டலும் அந்த கட்சியுடன் தொடர்பில் இருந்தால் கூட அமெரிக்கா குடியுரிமை பெற முடியாது என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு அமெரிக்கா, சீனா மோதலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதிபர் டிரம்ப் இத்தகைய அராஜகத்தை கையாளுவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Share this:

Related posts

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

இளமையில் இருந்தே தீராத தாகம்… 70 வயதில் நிறைவேற்றி சாதனை படைத்த முதியவர்…!

THAVAMANI NATARAJAN

புலிக்குட்டியாக மாறிய ‘பூனைக்குட்டி’… அதிர்ச்சியில் உறைந்த தம்பதி… அடுத்து நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

கொட்டித் தீர்த்த பேய் மழையால் 28 பேர் உயிரிழந்த பரிதாபம்.. விடியோ…!!

THAVAMANI NATARAJAN

’கொடூர கொரோனா’ உலக மக்கள் தொகையில் எவ்வளவு பேரை தாக்கி இருக்கு தெரியுமா?!

MANIMARAN M

நண்பர்களிடையே சமரசம்… கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!

MANIMARAN M