Newskadai.com
அரசியல்

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

Palaniswami
Share this:

தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மதுரையில், சென்னை உயர் நீதிமன்ற கிளை, சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது.

எனவே 2500 ஆண்டுகள் பழமையான மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகராக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், மதுரையை இரண்டாவது தலைநகராக்கினால் மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படக்கூடிய சூழல் ஏற்படும், இதனடிபடையில் தென் தமிழகம் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் அடையும் எனவும் கூறினர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், தமிழகத்தின் 2வது தலைநகர் விவகாரம் முடிந்து போன பிரச்சனை என்று தெரிவித்தார். மேலும் இ-பாஸ் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு முதல்வர் கொரோனா விவகாரம் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதனால் அரசு கவனமாக செயல்படுகிறது, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.


Share this:

Related posts

கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!!

THAVAMANI NATARAJAN

“இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை”… பேரவையில் உறுதி அளித்த முதல்வர்…!!

MANIMARAN M

குட்கா வழக்கு : திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து…!!

AMARA

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

MANIMARAN M

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!!

MANIMARAN M