Newskadai.com
தமிழ்நாடு

ஒரே விமானத்தில் எடப்பாடியார் – மு.க.ஸ்டாலின் பயணம்…

edappadi stalin
Share this:

நாளை அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு நாளை நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்கு இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Edappadi Palanisamy and Mk Stalinஇந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள இருப்பதால் முதலமைச்சர் செல்லும் அதே விமானத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு விமானம் நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் படிக்க http://சுற்றுலா சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நேரத்தில் 6 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்…!


Share this:

Related posts

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

சேலத்துக்கு வந்தாச்சு அதி நவீன கண்காணிப்பு கேமரா… இனி ஹெல்மெட் போடாம ‘எஸ்’ ஆக முடியாது…!

THAVAMANI NATARAJAN

சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயர்… உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்…!

THAVAMANI NATARAJAN

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

தொடர் மழையால் நாகை, காரைக்கால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

MANIMARAN M

கரைபுரண்டோடிய தென்பெண்ணை ஆறு… விபரீதம் புரியாமல் குளித்த இளைஞர்கள் மூழ்கி பலி…!!

THAVAMANI NATARAJAN