Newskadai.com
தமிழ்நாடு

மதுரை டூ நாகர்கோவில்… மூன்றரை மணி நேரத்தில் உயிர் காக்க பறந்த ஆம்புலன்ஸ்… பரபரப்பு நிமிடங்கள்…!

ambulance
Share this:

நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் வெங்கடேஷ் என்பவர் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகியதை தொடர்ந்து, தேவையான சிறுநீரகம் பல்வேறு மருத்துவமனைகளில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவத்தை அறிந்து அவரின் சிறுநீரகத்தை பெற்றோரின் அனுமதியோடு வெங்கடேஷுக்கு பொருத்த திட்டமிட்டனர்.

organ

மதுரையிலிருந்து நாகர்கோவில் செல்ல சராசரியாக 5 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் போக்குவரத்து அதிகாரிகளின் உதவியை நாடினர். இதற்கு உதவ முன்வந்த போக்குவரத்து அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி  மூன்றரை மணி நேரத்தில் சிறுநீரகத்தை நாகர்கோவில் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. மனித உயிரை காக்க நம்மால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை முயற்சிப்போம்..!!


Share this:

Related posts

ஊருக்கே சோறு போடும் விவசாயியின் ‘வலது’ கைக்கு இந்த நிலையா?… அரசு மருத்துவமனையின் கொடூரம்..!

THAVAMANI NATARAJAN

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

MANIMARAN M

மரணத்தில் முடிந்த “பர்த்டே” பார்ட்டி… மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

MANIMARAN M

ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…!!

MANIMARAN M

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN