Newskadai.com
அரசியல்

உயிரைப் பறிக்கும் கழிவுகளை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பா.ம.க

Ramadoss
Share this:

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்பதற்காக அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மக்களின் உயிரைப் பறிக்கும் எமனாக மாறி வருவதும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது. ராணிப்பேட்டை பகுதியில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் குரோமியம் கழிவுகள் மக்களின் உயிரைப் பறிக்கும் ஆதாரங்களாக மாறிவருகிறது.

“தமிழ்நாடு குரோ மேட்ஸ்” ஆலை உட்பட அனைத்து ஆலைகளிலும் உள்ள குரோமிய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இதை செய்ய தவறினால் ஊரடங்கு விலக்கப்பட்ட பின் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை ராணிப்பேட்டையில் நானே முன்னின்று நடத்துவேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Share this:

Related posts

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

#BREAKING அதிமுக வழிகாட்டு குழு அமைப்பு… 11 பேரின் பெயரை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!!

NEWSKADAI

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

AMARA

“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…!!

MANIMARAN M

ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு வரப்போகும் விஜய்!? சத்தமே இல்லாம நடக்கும் ரகசிய ஆலோசனை…

NEWSKADAI

“சாதி அரசியல் செய்பவரோடு கூட்டணி இல்லை”… இறங்கி வந்த ராமதாஸ்… எகிறி அடிக்கும் திருமா…!!

MANIMARAN M