Newskadai.com
தமிழ்நாடு

அடுத்து 24 மணிநேரத்தில் வெளுத்து வாங்க போகும் கன மழை… வானிலை மையம் அறிவிப்பு..!!!

Rain
Share this:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடலூர், நீலகிரி, சேலம் உட்பட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.


Share this:

Related posts

வேளாண் மசோதாவிற்கு எதிராக திரண்ட எதிர்க்கட்சிகள்… கிருஷ்ணகிரியில் போராட்டம்..!!

NEWSKADAI

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

அரிய வாய்ப்பு…. தமிழக அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க “கூடுதல் கால அவகாசம்”…!

NEWSKADAI

தமிழகத்தில் அதிர்ச்சி… ஒரே நாளில் கொரோனாவுக்கு 119 பேர் பலி…!!

AMARA

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

THAVAMANI NATARAJAN