Newskadai.com
தமிழ்நாடு

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

Drink and Drive
Share this:

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டிய போக்குவரத்து ஆய்வாளரே விதிமுறைகளை மீறிய சம்பவம் சென்னையில் அறங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி போக்குவரத்து உதிவி ஆய்வாளராக பணியாற்றிவரும் விநாயக மூர்த்தி நேற்று இரவு தன்னுடைய காரில் எருக்கஞ்சேரி சாலையில் கார் ஒலிப்பானை தொடர்ந்து ஒலிக்கவிட்டு சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

Traffic police

இதை தொடர்ந்து கோபமடைந்த சிலர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் விநாயக மூர்த்தியின் காரை ஓரம் கட்டினர், இதன் பின் கீழே இறங்கிய போது அவர் போதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது, இதையடுத்து அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்ட மற்ற வாகன ஓட்டுனர்கள் போலீசில் புகாரளித்தனர், புகாரின் அடிப்படையில் விநாயக மூர்த்தியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார், இது தொடர்பாக விசாரித்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு விநாயக மூர்த்தியின் மனைவி இறந்துவிட்டாதாகவும் அந்த சோகத்தில் குடித்துவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.


Share this:

Related posts

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M