Newskadai.com
விளையாட்டு

IPL கொண்டாட்டம்… தோனி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது CSK அணி..

Share this:

2020 மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சத்தின் காரணமாக ஏப்ரல் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் இறுதியிலுருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் தொடர்ச்சியாக ஐபிஎல். தொடர் போட்டிகள் நடத்த இயலாமல் போனது.

பின்னர் இப்போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ கடந்த மாதம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐ.பி.எல் 13வது சீசன் நடைபெறவுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக பயிற்சி பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கேப்டன் தோனி தலைமையில் இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றனர்.


Share this:

Related posts

ஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…!!

AMARA

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…!!

AMARA