Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

Share this:

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ மழையும், திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் 11 செ.மீ மழையும், நிலக்கோட்டையில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


Share this:

Related posts

தனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை.!! 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…!!

MANIMARAN M

உடன் பிறப்புகளிடம் உஷார்; வேலை இல்லா பட்டதாரிகளுக்கு இன்று நல்ல நாள்…!!

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

நல்ல செய்திகள் தேடிவரும் நாள்… அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை…

NEWSKADAI