Newskadai.com
அரசியல் இந்தியா தமிழ்நாடு

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

Share this:

8ம் வகுப்பு படித்திருந்து தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியலாம்.

சென்னை உயர்நீதிமன்றம் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார் மற்றும் நூலக உதவியாளர் போன்ற வேலைகளுக்கு 3,557 காலிப்பணியிடங்கள் நிரபப்பட உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமடைந்து கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஊரடக்கு அமல்படுத்தப்பட்டதால் லட்சகணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGH COURT

உயர்நீதிமன்றம் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். உயர்நீதி மன்றத்தின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://mhc.tn.gov.in / என்ற உயரதி மன்றத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுக வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியலாம.

சென்னை உயர்நீதி மன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர், சோப்தார் மற்றும் நூலக உதவியாளர் (Office Assistant, Chobdar & Library Attendant) பணிக்கான காலியிடங்கள் நிரப்படுகின்றன. இதற்காக கடந்த ஏப்ரல் 18ம் தேதி விண்ணப்பம் வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 6ம் தேதி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளத்தை அணுகவும்.


Share this:

Related posts

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M