Newskadai.com
தமிழ்நாடு

“வாயில வடை சுடாதீங்க… எங்க வயிர நெறைக்காது…!!” தூய்மைப் பணியாளர்களின் கண்ணீர் போராட்டம்…!!!

Share this:

கொரோனா (covid-19) தொற்று உலகையே பாடாய்படுத்தி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்தும் பணியில் தங்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்தும் மக்கள் சேவை செய்துவரும் மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியும் போற்றத்தக்கது. அவர்களால் தான் நாடும் வீடும் எக்காலத்திலும் தூய்மையாக இருக்கிறது.

நாட்டை தூய்மை படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் இன்றியும் ஊதியம் கேட்டு பல மாதங்களாக அலையும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கடந்த பத்து வருடமாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா கால ஊக்கத்தொகை மற்றும் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவர் என அரசு ஆணை வெளியிடுவதன் மூலமும் மூச்சுக்கு முன்னூறு தடவை முன் களப்பணியாளர்கள் என அழைப்பதன் மூலம் மட்டுமே எங்கள் வீட்டில் அடுப்பு எரியாது. பணி நிரந்தரம், நியாயமான ஊதியம், காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க : http://ஆன்லைன் கல்விக்கு வழியில்லையா!? வீடு தேடி போய் அசத்தும் கோவை ஆசிரியர்…!!


Share this:

Related posts

மேட்டூரில் பாம்பை வெட்டி விருந்து சமைத்த  இளைஞர்கள்… வலைவீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

NEWSKADAI

நாகையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பெண்கள் படுகாயம்…!!

MANIMARAN M

போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கு கொரோனா… மரண பீதியில் ஊத்தங்கரை மக்கள்…!!

NEWSKADAI

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI