Newskadai.com
லைஃப் ஸ்டைல்

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

Share this:

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன். பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு உடல் பருமனால் அவதி படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு அவர்களின் உடலை பற்றிய அக்கறை குறைந்து விடுகிறது. கணவர் மற்றும் குழந்தைகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

வீட்டில் பெரும்பாலும் அமர்ந்து இருப்பதாலும் அதிகப் படி வேலை இல்லாததாலும் அவர்களுக்கு ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனாலும் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும், அதற்கு காரணம் அவர்களின் உடலில் சுரக்கும் stress ஹார்மோன்கள்தான். வேலைக்கு செல்லும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களின் வேலையும் இருக்கையில் அமர்ந்த வண்ணமாக செய்யும் வகையில் தான் அமைந்து இருக்கிறது. இதனால் அவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

பெண்கள் உடல் எடை குறைக்க சரியான உணவு பழக்கத்தையும் சீரான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுதல் அவசியம். நாம் இப்போது பார்க்க இருப்பது பெண்களின் உடலில் அதிகப்படியான கொழுப்புச் சேரும் இடங்களையும் அதை குறைப்பதற்கான பயிற்சி முறைகளையும் பற்றித்தான். “பெரும்பாலும் பெண்களுக்கு, இடுப்பு, அடிவயிறு, தொடை, கைகள் மற்றும் பின்புறம் ஆகிய இடங்கள் கொழுப்பு சேரும் இடங்களாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த இடங்களில் தேங்கி இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்கு என்னென்ன உடற்பயிற்சிகள் என்று பார்ப்போம்.

Warm up
5to10min- walking, கைகளை முன்னும் பின்னும் மெதுவாக சுழற்றுவது, இடுப்பை மெதுவாக சுழற்றுவது, மெதுவாக குனிந்து நிமிர்வதுபோன்றவைகளை செய்ய வேண்டும்.

Warm up செய்தவுடன் ஒரு யோகா mate ஐ எடுத்துக்கொண்டு பின்வரும் பயிற்சிகளை செய்யவும்.

Work Outs:

Hip thrust (bridging)-2×20
Glute kick back -2×20

Cross over toe touch -2×20

Good morning exercise -2×20

Side bent-2×20

Super man – 2×20

Lying knee tuck -2×20

Plank hold-2×30

Toe tap leg lifts -2×20

Sessors kick -2×20

ARM Circle -2×20

Triceps over head extension -2×20

Chair triceps dip -2×20

Cool down – 5-10min


Share this:

Related posts

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M