Newskadai.com
விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி… தள்ளிப்போகிறதா ஐ.பி.எல். போட்டி…!!

Share this:

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் ஐ.பி.எல்.2020-யின் இறுதிப் போட்டி வேறு தேதிக்கு தள்ளி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செப்டம்பர் 19-ம் தேதியில் தொடங்கும் ஐ.பி.எல்-2020 யின் இறுதிப்போட்டி நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியை நவம்பர் 8-ம் தேதியில் இருந்து நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்து வார நாட்களில் நடத்துவது குறித்து ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் வேளையில், ஐ.பி.எல்-2020 ரசிகர்களை தொடர் கொண்டாட்டங்களுக்கு உற்சாகப்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள், ஸ்பான்சர்களுடனான ஆலேசானை கூட்டத்திற்கு பின் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் நெம்பர் ஒன் கேப்டன்… தல தோனியை பின்னுக்குத் தள்ளிய இயன் மோர்கன்…!!

MANIMARAN M

சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…!!

AMARA

IPL கொண்டாட்டம்… தோனி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது CSK அணி..

MANIMARAN M