Newskadai.com
தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்க போகும் கனமழை… வானிலை எச்சரிக்கை…!!

weather
Share this:

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யப்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.Rainசேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


Share this:

Related posts

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M

மதுரை டூ நாகர்கோவில்… மூன்றரை மணி நேரத்தில் உயிர் காக்க பறந்த ஆம்புலன்ஸ்… பரபரப்பு நிமிடங்கள்…!

THAVAMANI NATARAJAN

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

MANIMARAN M

வைகை அணையை திறந்துவிட அதிரடி உத்தரவிட்ட முதல்வர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

THAVAMANI NATARAJAN

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN