Newskadai.com
உலகம்

காட்டு யானையிடம் சண்டையிட்ட பூனை…வெற்றிவாகை சூடியது யார்.!!!

Cat fighted with wild elephant
Share this:

வனவிலங்குகள் உணவின்றி தவித்து வருவதால் காட்டு பகுதிகளை விட்டு மக்கள் வாழும் நகர்புற இடங்களை நோக்கி செல்கின்றன. அந்த வகையில் தாய்லாந்தில் நகோன் நாயோக் என்ற பகுதியில் 35 வயது நிரம்பிய காட்டு யானை ஒன்று வந்துள்ளது. உணவு தேடி வந்த யானையானது குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்களையும், செடிகளையும்  யானை துவம்சம் செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Cat fighted with wild elephantமேலும் படிக்க: http://ஈரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் மின்சாரத்தால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்….

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 3 வயதான சிம்பா என்ற பெயரிடப்பட்ட பூனையை வளர்த்து வந்துள்ளார். அந்த பூனையானது யானையை பார்த்து சிறிதும் அச்சம் கொள்ளாமல் யானையின் முன்பு சினத்துடன் சீறிக்கொண்டு நின்றது. இதை கவணித்த யாணை பயந்து போய் அங்கிருந்து சென்றுள்ளது. பூனையை கண்டு யானை பயந்து சென்றதால் அப்பகுதி மக்கள் இடையியே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவருடைய பலத்தை அவர்களது உருவத்தை பார்த்து எடை போடகூடாது என்பதற்கு இந்த பூனையே ஒரு சாட்சி.


Share this:

Related posts

“இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

THAVAMANI NATARAJAN

சீனாவுக்கு மட்டுமல்ல, சிவப்பிற்கே அமெரிக்காவில் அனுமதி இல்லை – டிரம்ப் அதிரடி

NEWSKADAI

இந்த நாட்டை விட்டு போறத தவிர எனக்கு வேற வழியே இல்லடா?… ஓட்டுக்காக ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்…!

MANIMARAN M

கோரதாண்டவமாடிய ‘ஈட்டா’ புயல்… 150க்கும் மேற்பட்டோர் பலி…!

THAVAMANI NATARAJAN

ஆத்தி எத்தாதண்டி…!! புலிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் சென்ற சிறுமி… மிரட்டல் வீடியோ…!

THAVAMANI NATARAJAN

மோடி கூட சேர்ந்து இதை செஞ்சது மட்டும் தான் டிரம்பின் சாதனை… வறுத்தெடுக்கும் ஜோ பிடன்…!

NEWSKADAI