Newskadai.com
விளையாட்டு

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வெற்றிக்கு காரணம் என்ன..? தோனியின் ருசிகர பேட்டி..!!

Share this:

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வெற்றிக்கு தனது அணியின் மகத்தான “அனுபவம்” பலனளித்ததாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்த முதல் போட்டி வெற்றி எங்களுக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. எங்களில் பலர் ஓய்வு பெற்றவர்கள் என்பதால் யாருக்கும் காயம் இல்லை. அவர்களின் அனுபவம் பலனளிக்கிறது. அனைவரும் எங்கள் வீரர்களின் வயது குறித்து பேசுகின்றனர். அதிகமான போட்டிகளில் விளையாடினால் தான் நல்ல அனுபவமே கிடைக்கும்.

களத்திலும், வெளியேயும் இளைஞர்களை வழிநடத்த உங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் தேவை. ஐபிஎல்லில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் சீனியர்களுடன் இளம் வீரர்கள் 60-70 நாட்கள் இருக்க முடிகிறது. இது இளைஞர்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்று தோனி தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு… புகைப்படத்துடன் வெளியான அசத்தல் தகவல்…!!

AMARA

மிரள வைத்த மும்பை இந்தியன்ஸ்..!! அடுத்தடுத்து விக்கெட் இழந்த ராஜஸ்தான்..!!

MANIMARAN M

வெற்றியின் பக்கம் வந்த ராஜஸ்தான்… மிரட்டல் பந்துவீச்சால் தோற்கடித்த டெல்லி…

MANIMARAN M

#IPL : சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்… வெற்றியை தட்டிப் பறித்த ராஜஸ்தான்…

MANIMARAN M

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

விக்கெட்டுகள் கையில் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..!!!

MANIMARAN M