Newskadai.com
இந்தியா

’இவர்தான் என் ஓனர்’..! திருட்டு வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய எருமை..!!

buffalo found real owner
Share this:

கிராம புறங்களில் இரு குடும்பதினரிடையே தகராறு ஏற்பட்டால் பஞ்சாயத்து வைத்து தீப்பு வழங்குவதை பார்த்திருப்போம், கேள்வி பட்டிருப்போம், ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருவருக்கிடையே நடந்த விவாதத்திற்கு போலீசார் வித்தியாசமன முறையில் தீர்பை வழங்கியதால் மக்கள் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

buffalo found real owner

மேலும் படிக்க:http://அதிவேக ரயிலில் சிக்கி சின்னா பின்னமான லாரி… ஆக்ஸிடெண்ட் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கனௌச் மாவட்டத்தில் அமைந்துள்ள அலிநகர் பகுதியை சேர்ந்த வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவரும் திர்வா போலீஸ் நிலையத்தில் தனது எருமையை திருடி விட்டதாக ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.இதனால் போலீசாரால் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்துள்ளனர்.

 buffalo who found the real ownerபோலீசாருக்கு திடீரென வந்த சிந்தனையின் பேரில் அற்புதமான முறையில் தீர்பை வழங்கினார். அது என்னவென்றால் புகார் செய்த வீரேந்திரா, தர்மேந்திரா என இருவரையும் அழைத்து எதிரெதிரே நிற்க வைத்து எருமையை கூப்பிட சொல்லியுள்ளார். அப்போது எருமை தர்மேந்திராவிடம் சென்றது.  எருமையின் உரிமையாளர் தர்மேந்திரா தான் என கண்டுபிடிக்கப்பட்டது. தீர்ப்பு மிகவும் எளிமையான முறையில் முடிந்தது.  


Share this:

Related posts

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

NEWSKADAI

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

ரூ.1 அபராதம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…!!

MANIMARAN M

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம் : ‘பகீர்’ பட்டியலை வெளியிட்ட யுஜிசி..!!!

MANIMARAN M

வயிற்று வலியால் துடி துடித்த இளைஞன்.. அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

THAVAMANI NATARAJAN

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN